Mudhalavathu Devanudaiya Raajiyathai Thedungal -Tamil christian song lyrics

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

முதலாவது முதலாவது
தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள்
தேடுவீர் என்றால்
உறைவிடமும் உணவும் கூட கொடுக்கப்படும் – முதலாவது
1.ரோமாபுரி சிறையிலே
பவுலை கண்டாயா
இக்கட்டும் நெருக்கப்பட்டும் எழுதவில்லையே-2
சந்தோசமா இருங்கள்
சந்தோசமா இருங்கள்
மறுபடியும் சொல்லுகிறேன்
சந்தோசமா இருங்கள் – முதலாவது
2.நாற்புறம் சங்கிலியால்
கடவப்பட்டு சிறையிலே
நிம்மதியாய் தூங்க முடியுமா-2
பேதுரு கவலை தூங்கினார் என்றால்
இயேசுவின் மீது அவர் வைத்த நம்பிகை அன்றோ-2