Motcham Enbathor Alagidam

மோட்சம் என்பதோர் அழகிடம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மோட்சம் என்பதோர் அழகிடம் – Motcham Enbathor Alagidam
மோட்சம் என்பதோர் அழகிடம்
இயேசு அன்பர் தங்குமிடம்
பாவம் இல்லை, அங்கு சாபமில்லை
அங்கு பசியுமில்லை, அங்கு பஞ்சமில்லை