moonru mani neramay
உயிர்த்தெழுந்தார் மேசியா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
மூன்று மணி நேரமாய்
இருள் எங்கும் சூழ்ந்தது.
மூன்றரை ஆண்டு பயணமோ,
ஒரே நாளில் முடிந்தது.
எல்லா கலக்கமும் பயமும்
மனதுள்ளே ஓடிற்று.
என்ன நடந்ததென்று புரியுமுன்
மூன்றாம் நாள் விடிந்தது!
உயிர்த்தெழுந்தார் மேசியா
ஒரு நொடியில் எல்லாம் மாறியதே.
உயிர்த்தெழுந்தார் மேசியா
அவர் என்றென்றும் அரசாளுவார்!
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
மனதில் தோன்றுதே.
மாயமான உலகத்தில்,
மெய்யாய் வாழக் கூடுமோ?
போராட்டம் உள்ள வாழ்க்கை,
என்றுதான் மாறுமோ?
மாற்றமோ மனம் தேடுதே..
விடிவுதான் தோன்றுமோ?
உயிர்த்தெழுந்தார் மேசியா
ஒரு நொடியில் எல்லாம் மாறிடுமே.
உயிர்த்தெழுந்தார் மேசியா
அவரோடு என்றும் வாழுவேனே!
ராஜ்ஜியம் உமதே!
வல்லமை உமதே!
மகிமை உமக்கே!
மாட்சிமை உமக்கே!!
moonru mani neramay
irul engkum soozhnthathu.
moonrarai aantu payanamoo,
ore nalil mutinthathu.
ella kalakkamum payamum
manathulle ootirru.
enna natanthathenru puriyumun
moonram nal vitinthathu!
uyirththezhunthar mesiya
oru notiyil ellam mariyathe.
uyirththezhunthar mesiya
avar enrenrum arasaluvar!
aayiram aayiram kelvikal
manathil thoonruthe.
mayamana ulakaththil,
meyyay vazhak kootumoo?
poorattam ulla vazhkkai,
enruthan marumoo?
marramoo manam thetuthe..
vitivuthan thoonrumoo?
uyirththezhunthar mesiya
oru notiyil ellam maritume.
uyirththezhunthar mesiya
avarootu enrum vazhuvene!
rajjiyam umathe!
vallamai umathe!
makimai umakke!
matsimai umakke!!
மூன்று மணி நேரமாய்
moonru mani neramay
இருள் எங்கும் சூழ்ந்தது.
irul engkum soozhnthathu.
மூன்றரை ஆண்டு பயணமோ,
moonrarai aantu payanamoo,
ஒரே நாளில் முடிந்தது.
ore nalil mutinthathu.
எல்லா கலக்கமும் பயமும்
ella kalakkamum payamum
மனதுள்ளே ஓடிற்று.
manathulle ootirru.
என்ன நடந்ததென்று புரியுமுன்
enna natanthathenru puriyumun
மூன்றாம் நாள் விடிந்தது!
moonram nal vitinthathu!
உயிர்த்தெழுந்தார் மேசியா
uyirththezhunthar mesiya
ஒரு நொடியில் எல்லாம் மாறியதே.
oru notiyil ellam mariyathe.
உயிர்த்தெழுந்தார் மேசியா
uyirththezhunthar mesiya
அவர் என்றென்றும் அரசாளுவார்!
avar enrenrum arasaluvar!
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
aayiram aayiram kelvikal
மனதில் தோன்றுதே.
manathil thoonruthe.
மாயமான உலகத்தில்,
mayamana ulakaththil,
மெய்யாய் வாழக் கூடுமோ?
meyyay vazhak kootumoo?
போராட்டம் உள்ள வாழ்க்கை,
poorattam ulla vazhkkai,
என்றுதான் மாறுமோ?
enruthan marumoo?
மாற்றமோ மனம் தேடுதே..
marramoo manam thetuthe..
விடிவுதான் தோன்றுமோ?
vitivuthan thoonrumoo?
உயிர்த்தெழுந்தார் மேசியா
uyirththezhunthar mesiya
ஒரு நொடியில் எல்லாம் மாறிடுமே.
oru notiyil ellam maritume.
உயிர்த்தெழுந்தார் மேசியா
uyirththezhunthar mesiya
அவரோடு என்றும் வாழுவேனே!
avarootu enrum vazhuvene!
ராஜ்ஜியம் உமதே!
rajjiyam umathe!
வல்லமை உமதே!
vallamai umathe!
மகிமை உமக்கே!
makimai umakke!
மாட்சிமை உமக்கே!!
matsimai umakke!!