moonram nalil uyirththezhunthar – Moondram Naalil Uyirtthelunthaar

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
மரணத்தையே வென்றெழுந்தார்
யூத ராஜ சிங்கம்
கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரே
உயிர்த்தேழுந்த இயேசு
இன்றும் ஜீவிக்கிறாரே
ஆனந்தமாய் அல்லேலூயா
பாடி பாடி அகமகிழ்ந்தே
ஆர்பரிப்போம் இயேசுவையே
நம் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தார்
1.கல்லறையில் அவரை காணோமே
மகதலேனா மரியாளும் பதறினாள்
ஓடி ஓடி கூறினாளே
உயிர்த்தெழுந்த செய்தியை
மனா மகிழ்ந்து அனைவரிடமே
2.சொன்னபடி மறித்து உயிர்த்தாரே
நம் வாழ்வின் நம்பிக்கை அவரே
அவரைத் தேடும் உள்ளங்களில்
என்றும் வந்து வசிப்பவரே
வெற்றியோடு வாழ்ந்திடுவோம்
3.உயிர்த்தேழுந்து இன்றும் ஜீவிக்கிறார்
மறுபடியும் இயேசு வந்திடுவார்
பாவ வாழ்வை விடுவோமே
பரிசுத்தமாய் வாழ்வோமே
அவர் வருகையில் சந்திக்கவே