meyppan saththam ketkum aattukuttipool

மேய்ப்பன் சத்தம் கேட்கும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

மேய்ப்பன் சத்தம் கேட்கும் ஆட்டுகுட்டிபோல்
இயேசு சத்தம் கேட்கும் அவரின் பிள்ளை நான்
உண்ண உணவு தருவார், தோளில் சுமந்து செல்வார்
காயங்கள் யாவும் கட்டிடுவார், தூக்கியணைத்துக் கொள்வார்
இயேசு சத்தம் கேட்டு அவரை நோக்கிப்பார்
துள்ளி குதித்து மகிழ்ந்து ஓடி அவர் பாதம் சேர்