mettu santhamulla iyesuve – Mettu Saanthamulla Yesuvae

மெட்டு சாந்தமுள்ள இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மெட்டு சாந்தமுள்ள இயேசுவே – Mettu Saanthamulla Yesuvae
Jesus is my strength and might (Tune: Innocent_’)
மெட்டு சாந்தமுள்ள இயேசுவே
இயேசு என் புகலிடம்
இயேசு என் ஆத்ம நேசர்!
இயேசு என் நற் காவலர்
அவரே எனதெல்லாம்