Mesiya Ratchagar Samaadhana Prabhu

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs collection.

மேசியா இரட்சகர் சமாதான பிரபு
உன்னத் தேவன் – 2
மண்ணில் சமாதானம் விண்ணில் மகிமை
விண்ணுலகில் என்றென்றுமே மகிமை – 2