menmaippatuththuvar unnai menmaippatuththuvar

மேன்மைப்படுத்துவார் உன்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

மேன்மைப்படுத்துவார் உன்னை மேன்மைப்படுத்துவார்
இந்த வருடத்தில் கர்த்தர் மேன்மைப்படுத்துவார்
சத்ருக்கள் முன்பாக உன்னை உயர்த்துவார்
உன் தலையை எண்ணெயில் அபிஷேகம் செய்வார்
நன்மையும் கிருபையும் உன்னை தொடருமே
ஜீவனுள்ள நாளெல்லாம் மகிழ்ந்து விடுவாய்
செய்யும் செயல் எல்லாத்தையும் ஆசிர்வதிப்பார்
வெற்றி மேல் வெற்றியை நீ குவிப்பாய்
உன்னை காண்போர் கர்த்தயரை காண்பார்களே
கர்த்தரின் கருவியாய் ஜொலித்திடுவாய்
வின்மண்ணை உண்டாகிய கர்த்தரின் கரம்
உன் மேலே இருப்பதாலே மேன்மை அடைவாய்
கலங்கரை விளகாய் ஒளி வீசிடுவாய்
கீர்த்தியின் புகழ்ச்சிமாய் வைத்துவிடுவார்