menmai kanam thuthi palam – Meanmai Ganam Thuthi Balam

மேன்மை கனம் துதி பலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மேன்மை கனம் துதி பலம் – Meanmai Ganam Thuthi Balam
மேன்மை, கனம், துதி, பலம்
கர்த்தருக்கு என்றும் ஏற்கும்;
எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்து
அல்லேலூயா! அல்லேலூயா!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.