melanathe meanmaiyaana

மேலானதே மேன்மையானதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மேலானதே மேன்மையானதே
நிலையானதே தேவையானதே -2
உம் பிரசன்னமே மேலானதே
உம் பிரசன்னமே மேன்மையானதே
உம் பிரசன்னமே நிலையானதே
உம் பிரசன்னமே தேவையானதே
1. மலை போன்ற பிரச்சனையை மாற்றிட
செய்திடும் பிரசன்னம் மேலானதே
முகங்களை மலரச் செய்திடும்
பிரசன்னம் மேன்மையானதே -2
2. எல்லா கண்ணிகளை தகர்த்தெறிய
செய்திடும் பிரசன்னம் மேலானதே