Mel Nambikai Vaikum
கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவனும்
கர்த்தரை தஞ்சமாக கொண்டவனும்
பூரண சமாதானம் சந்தோஷமடைவான்
பூவில் அவனே பாக்கியவான்
பரிசுத்தர்களே பரன் இயேசுவிலே
பாடி மகிழ்ந்தே களிகூருங்கள்
பரலோகத்திலே பலன் ஏராளமே
பாக்கியம் பெற்றவர்கள் நீங்களே
2. கர்த்தரின் வழிகளில் நடப்போனும்
கர்த்தரில் உத்தமமாய் ஜீவிப்போனும்
அளவில்லாத கிருபைகள் பெறுவான்
அவனே என்றும் பாக்கியவான்
3. உம்மிலே பெலன் கொள்ளும் மனுஷனும்
உள்ளத்தில் செவ்வை வழி கொண்டவனும்
உன்னதர் அன்பினில் பூரணமடைவான்
உண்மையில் அவன் பாக்கியவான்
4. சோதனையை தினம் சகிப்போனும்
சோதித்தறிந்த பின்பு உத்தமனும்
வாடிடாத ஜீவ கிரீடத்தை பெறுவான்
வானிலே அவன் பாக்கியவான்
5. அன்பில் பரிசுத்தமுள்ளவனும்
ஆவியில் எளிமையுமானவனும்
சுத்தாங்கம் இருதயத்தில் பெற்றவனெவனும்
சுத்தர் இயேசுவை போலாவான்
Karththar mael nampikkai
Vaikkum manushan naan
Karththarai nampikkaiyaay konnda
Manushan naan
Karththar mael paaraththai vaiththu vittaen
Avarae ennai aatharippaar
Karththaraiyae naan nampiduvaen
Orupothum thallaada vida maattar
Ushnam varuvathai paaraamal
En ilaikal pachchaiyaay irukkum
Malai thaalchchiyaana varushangalilum
Varuththaminti kani kodukkum
En vaerkal thannnneerukkul
En nampikkai Yesuvin mael
Neerkkaalkal oram nadappattu
En kaalaththil kaniyaik koduppaen
Ilaiyuthiraa maram pol iruppaen
Naan seyvathellaam vaaykkach seyveer
Um vaethaththil piriyam konndu
Athai iraappakal thiyaanippathaal
Uyirodu vaalum naatkalellaam
Ennai oruvanum ethirppathillai
En valiyai vaaykkach seythiduvaen
Puththimaanaay nadanthu kolvaen
En vaayvittu pirivathillai
Athai thiyaanikka marappathillai
கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவனும்
Karththar mael nampikkai
கர்த்தரை தஞ்சமாக கொண்டவனும்
Karththarai nampikkaiyaay konnda
பரிசுத்தர்களே பரன் இயேசுவிலே
Karththar mael paaraththai vaiththu vittaen
2. கர்த்தரின் வழிகளில் நடப்போனும்
Karththaraiyae naan nampiduvaen
உள்ளத்தில் செவ்வை வழி கொண்டவனும்
Um vaethaththil piriyam konndu