Megasthambam Neengadhanapa

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மேகஸ்தம்பம் நீங்கதானப்ப
அக்னிஸ்தம்பம் நீங்கதானப்ப
சொந்தபந்தம் நீங்க இயேசப்பா
எங்க எல்லாருக்கும் நீங்க இயேசப்பா