meetparthanai ippoo nampu – Meetparthanai Ippo Nambu

மீட்பர்தனை இப்போ நம்பு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மீட்பர்தனை இப்போ நம்பு – Meetparthanai Ippo Nambu
மெட்டு – மீட்பர்தனை இப்போ நம்பு
உன் பேர் எழுதப்பட்டதா?
ஜீவ புத்தகத்திலே?
உன் பேர் எழுத இப்போ வா,
ஜீவ புத்தகத்திலே.
“Is your name written there?
” Tune: Room for Jesus