meetparaippoola aaruthal – Meetparaipoal Aaruthal

மீட்பரைப்போல ஆறுதல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மீட்பரைப்போல ஆறுதல் – Meetparaipoal Aaruthal
மீட்பரைப்போல ஆறுதல் சொல்வோரில்லை!
இவர் அன்பும் நேசமும் மாறாதென்றுமே!
இன்பமோ துன்பமோ எந்நேரத்திலும்
இரட்சகர் அன்பு மாறாதென்றுமே.
There’s no one like Jesus can cheer me to day
His love and His kindness can ne’er fade away
In winter, in summer, in sunshine, in rain
My Saviour’s affections are always the same