meendum maghimai
மீண்டும் மகிமை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வேறொரு ஆசை இல்லையே
உம் மகிமையை நான் பார்க்க வேண்டுமே
வேறொரு விருப்பம் இல்லையே
உம் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே (2)
பரிசுத்த ஆவியே, சர்வ சுவாபியே
என் மேல் ஆசைவாடுமே புதுபெலனை தாருமே
பரிசுத்த ஆவியே, சர்வ சுவாபியே
என்னை நிரப்பியே புதுபெலனை தாருமே
மீண்டும் மகிமையை நாங்கள் பார்க்க வேண்டுமே
மீண்டும் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே
சகல ஜாதியும் இயேசுவை உயர்த்தனும்
எல்லா ஜனங்களும் உம் மகிமையைப் பார்க்கணும்
தடைகளை உடைப்பவரும் நீரே,
நிர்மூலங்கள் தகர்ப்பவரும் நீரே
அற்புதங்கள் திரளாய் நடக்கனுமே,
இயேசுவை ஜனங்கள் அறியனுமே
அபிஷேக நதியாய் பாயனுமே,
எழுப்புதல் பற்றி எரியனுமே
என் தேச எல்லை எங்கிலும்,
இயேசு நாமம் உயர வேண்டுமே

ஞானத்தை உணர்ந்தும் ஆவியே, ஆலோசனை தருபவரே
பெலவீன நேரங்களில், உம் பெலனை நிறைவாய் தாருமே
வல்லமை மீண்டும் தாருமே, வரங்கள் என்னில் பெருகணுமே
சபைகள் ஒன்றாய் கூடனுமே, தேசங்கள் மறுரூபமாகனுமே

veroru aasai illaiye
um makimaiyai nan parkka ventume
veroru viruppam illaiye
um pirasannaththil nirampi moozhkanume (2)
parisuththa aaviye, sarva suvapiye
en mel aasaivatume puthupelanai tharume
parisuththa aaviye, sarva suvapiye
ennai nirappiye puthupelanai tharume
meentum makimaiyai nangkal parkka ventume
meentum pirasannaththil nirampi moozhkanume
sakala jathiyum iyesuvai uyarththanum
ella janangkalum um makimaiyaip parkkanum
thataikalai utaippavarum neere,
nirmoolangkal thakarppavarum neere
arputhangkal thiralay natakkanume,
iyesuvai janangkal ariyanume
apisheka nathiyay payanume,
ezhupputhal parri eriyanume
en thesa ellai engkilum,
iyesu namam uyara ventume

nyanaththai unarnthum aaviye, aaloosanai tharupavare
pelaveena nerangkalil, um pelanai niraivay tharume
vallamai meentum tharume, varangkal ennil perukanume
sapaikal onray kootanume, thesangkal maruroopamakanume