meen pitikka senraru pethuru
மீன் பிடிக்க சென்றாரு பேதுரு
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
மீன் பிடிக்க சென்றாரு பேதுரு
ராமுழுவதும் ஒன்னு கூட சிக்கல,
ஏமாற்றமாய் கடற்கரையில் நின்றாரு
அவன் படகை பார்த்து இயேசு ஏறி அமர்ந்தாரு
லா லா லா ல லல்லா
போதகம் பண்ண தொடங்கினாரு
கர்த்தரு ஆழத்துல வலைய போட சொன்னாரு,
கீழ்படிந்து சொன்னபடி செஞ்சாரு,
வலை நிறைய மீன்கள் பெற்றாரு.
சின்னத்தம்பி சின்னத்தங்கை கேளுங்கோ
இயேசு சொல்ற மாதிரி செய்யுங்கோ
ஏமாற்றங்கள் தோல்விகள் மாறுங்கோ
கொண்டாட்டமாய் வாழ்க்கை அமையும் பாருங்கோ.
meen pitikka senraru pethuru
ramuzhuvathum onnu koota sikkala,
emarramay katarkaraiyil ninraru
avan patakai parththu iyesu eri amarntharu
la la la la lalla
poothakam panna thotangkinaru
karththaru aazhaththula valaiya poota sonnaru,
keezhpatinthu sonnapati senysaru,
valai niraiya meenkal perraru.
sinnaththampi sinnaththangkai kelungkoo
iyesu solra mathiri seyyungkoo
emarrangkal thoolvikal marungkoo
kontattamay vazhkkai amaiyum parungkoo.
மீன் பிடிக்க சென்றாரு பேதுரு
meen pitikka senraru pethuru
ராமுழுவதும் ஒன்னு கூட சிக்கல,
ramuzhuvathum onnu koota sikkala,
ஏமாற்றமாய் கடற்கரையில் நின்றாரு
emarramay katarkaraiyil ninraru
அவன் படகை பார்த்து இயேசு ஏறி அமர்ந்தாரு
avan patakai parththu iyesu eri amarntharu
லா லா லா ல லல்லா
la la la la lalla
போதகம் பண்ண தொடங்கினாரு
poothakam panna thotangkinaru
கர்த்தரு ஆழத்துல வலைய போட சொன்னாரு,
karththaru aazhaththula valaiya poota sonnaru,
கீழ்படிந்து சொன்னபடி செஞ்சாரு,
keezhpatinthu sonnapati senysaru,
வலை நிறைய மீன்கள் பெற்றாரு.
valai niraiya meenkal perraru.
சின்னத்தம்பி சின்னத்தங்கை கேளுங்கோ
sinnaththampi sinnaththangkai kelungkoo
இயேசு சொல்ற மாதிரி செய்யுங்கோ
iyesu solra mathiri seyyungkoo
ஏமாற்றங்கள் தோல்விகள் மாறுங்கோ
emarrangkal thoolvikal marungkoo
கொண்டாட்டமாய் வாழ்க்கை அமையும் பாருங்கோ.
kontattamay vazhkkai amaiyum parungkoo.