meanmaiyaana ennagalayum
மேன்மையான எண்ணங்களையும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மேன்மையான எண்ணங்களையும்
மகிமையான திட்டங்களும்
எனக்காக என் இயேசு
சிலுவையிலே தந்து விட்டார்
1. அன்பான சுவிஷேசம்
அறிவிக்க சென்றிடுவேன்
அன்பராம் இயேசுவின் நாமம்
அனல் போல பாய்ந்திடுமே
கிருபையின் காலமிதே
கல்வாரியை உயர்த்திடுவேன்
கண்கண்ட மக்கள் உள்ளம்
இரட்சிப்பின் மகிழ்த்திடுமே
2. ஊக்கமான உபவாசம்
உள்ளத்திலே கொண்டிடுவேன்
உன்னதர் இயேசுவின் நாமம்
உலகமெல்லாம் உயர்த்திடும
இரட்சணிய காலமிதே
இரட்சகரை புகழ்த்திடுவேன்
காணாத ஆட்டை கண்டு
திருச்சபை பாடிடுமே
3. வீரிய விசுவாசம் வழுவாது காத்திடுவேன்
விண்ணவர் இயேசுவின் நாமம்
மின்னலாக ஒளி வீசுமே
வேதாகம காலமிதே
வசனத்தை பேசிடுவேன்
விண்ணுலகம் இறங்கிடுமே
மண்ணுலகம் மறைத்திடுமே
4. பரிசுத்த ஜீவிய எப்பொழுதும் செய்திடுவேன்
பரலோக இயேசுவின் நாமம்
பாரெல்லாம் பரவிடுமே
எழுப்புதல் காலமிதே இயேசுவை
நீக்கிடுவேன் ஏகமாய் என்றும்
எங்கும் எழும்பிடும் திருச்சபையால்
menmaiyana ennangkalaiyum
makimaiyana thittangkalum
enakkaka en iyesu
siluvaiyile thanthu vittar
1. anpana suvishesam
arivikka senrituven
anparam iyesuvin namam
anal poola paynthitume
kirupaiyin kalamithe
kalvariyai uyarththituven
kankanta makkal ullam
iratsippin makizhththitume
2. ookkamana upavasam
ullaththile kontituven
unnathar iyesuvin namam
ulakamellam uyarththituma
iratsaniya kalamithe
iratsakarai pukazhththituven
kanatha aattai kantu
thirussapai patitume
3. veeriya visuvasam vazhuvathu kaththituven
vinnavar iyesuvin namam
minnalaka oli veesume
vethakama kalamithe
vasanaththai pesituven
vinnulakam irangkitume
mannulakam maraiththitume
4. parisuththa jeeviya eppozhuthum seythituven
paralooka iyesuvin namam
parellam paravitume
ezhupputhal kalamithe iyesuvai
neekkituven ekamay enrum
engkum ezhumpitum thirussapaiyal
மேன்மையான எண்ணங்களையும்
menmaiyana ennangkalaiyum
மகிமையான திட்டங்களும்
makimaiyana thittangkalum
எனக்காக என் இயேசு
enakkaka en iyesu
சிலுவையிலே தந்து விட்டார்
siluvaiyile thanthu vittar
1. அன்பான சுவிஷேசம்
1. anpana suvishesam
அறிவிக்க சென்றிடுவேன்
arivikka senrituven
அன்பராம் இயேசுவின் நாமம்
anparam iyesuvin namam
அனல் போல பாய்ந்திடுமே
anal poola paynthitume
கிருபையின் காலமிதே
kirupaiyin kalamithe
கல்வாரியை உயர்த்திடுவேன்
kalvariyai uyarththituven
கண்கண்ட மக்கள் உள்ளம்
kankanta makkal ullam
இரட்சிப்பின் மகிழ்த்திடுமே
iratsippin makizhththitume
2. ஊக்கமான உபவாசம்
2. ookkamana upavasam
உள்ளத்திலே கொண்டிடுவேன்
ullaththile kontituven
உன்னதர் இயேசுவின் நாமம்
unnathar iyesuvin namam
உலகமெல்லாம் உயர்த்திடும
ulakamellam uyarththituma
இரட்சணிய காலமிதே
iratsaniya kalamithe
இரட்சகரை புகழ்த்திடுவேன்
iratsakarai pukazhththituven
காணாத ஆட்டை கண்டு
kanatha aattai kantu
திருச்சபை பாடிடுமே
thirussapai patitume
3. வீரிய விசுவாசம் வழுவாது காத்திடுவேன்
3. veeriya visuvasam vazhuvathu kaththituven
விண்ணவர் இயேசுவின் நாமம்
vinnavar iyesuvin namam
மின்னலாக ஒளி வீசுமே
minnalaka oli veesume
வேதாகம காலமிதே
vethakama kalamithe
வசனத்தை பேசிடுவேன்
vasanaththai pesituven
விண்ணுலகம் இறங்கிடுமே
vinnulakam irangkitume
மண்ணுலகம் மறைத்திடுமே
mannulakam maraiththitume
4. பரிசுத்த ஜீவிய எப்பொழுதும் செய்திடுவேன்
4. parisuththa jeeviya eppozhuthum seythituven
பரலோக இயேசுவின் நாமம்
paralooka iyesuvin namam
பாரெல்லாம் பரவிடுமே
parellam paravitume
எழுப்புதல் காலமிதே இயேசுவை
ezhupputhal kalamithe iyesuvai
நீக்கிடுவேன் ஏகமாய் என்றும்
neekkituven ekamay enrum
எங்கும் எழும்பிடும் திருச்சபையால்
engkum ezhumpitum thirussapaiyal