matsimai nirainthare vallamai – Matchimai Nirainthavare vallami

மாட்சிமை நிறைந்தரே வல்லமை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாட்சிமை நிறைந்தரே வல்லமை – Matchimai Nirainthavare vallami
மாட்சிமை நிறைந்தரே வல்லமை உள்ளவரே
இராஜ்ஜியமும் மகத்துவமும் உமக்கே என்றுமே– 2
ஆராதனை, ஆராதனை, ஆராதனை, ஆராதனை எந்நாளும் இயேசுவுக்கே – 2
இயேசுவே நீர் தானே ஆளுகை செய்கின்றீர் – 2
செல்வம் உயர்வெல்லாம் நீர் தான் தருகின்றீர் – 2
வானத்திலும், பூமியிலும் உள்ளவை உமக்கே தான் – 2
மகிமையும், ஜெயமுமெல்லாம் உமது கரத்திலே – 2