marupatiyum therruveere iyesaiya

மறுபடியும் தேற்றுவீரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மறுபடியும் தேற்றுவீரே இயேசையா
என்னை மறக்காமல் தாங்குவீரே இயேசையா
மறக்கவில்லையே மார்போடு அணைத்து கொண்டீரே
தேடி வந்தீரே தீமைகளை அகற்றி விட்டீரே
1)காணாமல் போன ஆடாய் இருந்தேனே இயேசையா
கண்ணோக்கிப் பார்த்தீரே கவலைகளை மாற்றினீரே.
2)துன்மார்க்கமான என்னை தொட்டீரே இயேசையா
தூரமாய் போன என்னை தோள் மீது சுமந்தீரே.
3)கண்ணிருந்தும் குருடனாய் இருந்தேனே இயேசையா
மனக்கண்ணை திறந்தீரே மெய்யான வெளிச்சம் நீரே.
மறுபடியும் தேற்றுவீரே பாடல் வரிகள், Marumadiyum Theattruveerae Lyrics
Marumadiyum Theattruveerae Lyrics in English
Marumadiyum Theattruveerae Yesaiya
Ennai marakkamal Thaanguveerae Yesaiya
Marakkavillaiyae Maarbodu Anaithu kondeerae
Theadi Vantheerae Theemaigalai Agattri Vitteerae
1.Kaanamal Pona Aadaai Iruntheanae Yesaiya
Kannokki paartheerae Kavalaikalai Maattrineerae
2.Thunmaarkkamana Ennai Thotteerae Yesaiya
Thooramaai Pona Ennai thozh Meethu Sumantheerae
3.Kannirunthum Kurudanaai Iruntheanae Yesaiya
Manakkannai Thirantheerae Meiyana Velicham Neerae