Maru Roobham Lyrics
மறுரூபம் உன்னதரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
லாராலாராலாலாரா
உன்னதரே உயர்ந்தவரே
எனக்குள்ளே வாழும் பரிசுத்தரே
மறுரூபமாக மண்ணில் உதித்தீர்
மறுரூபமாக்க என்னில் உதித்தீர்
ஆராதனை ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை
அன்பு கூறுவேன் ஆராதனை
என்னை விட உம்மையே அன்பு கூறுவேன்
1.என் சொந்த விருப்பம் வேண்டாமையா
சூழ்ந்து நிற்கும் பாவ இன்பம் வேண்டாமையா -2
நீங்க போதுமே என் இயேசுவே
நித்திய உறவே என் இயேசுவே -2 அன்பு கூறுவேன்
2.உலக நேசம் நிலைப்பதில்லை
உலக நேசரெல்லாம் நிலையில்லை -2
நித்திய நித்தியமாய் நேசிப்பவரே
லோகம் தோன்றும் முன்னே நேசித்தவரே-2
3.மண் தின்னும் மாம்ச இச்சை (பாவ இச்சை) வேண்டாமையா
மண் தின்னும் கண்ணீரிச்சை வேண்டாமையா -2
யுகம் யுகமாய் இயேசு வேணுமே
அழியாத ஆத்மாவின் அன்பர் வேணுமே – அன்பு கூறுவேன்
laralaralalara
unnathare uyarnthavare
enakkulle vazhum parisuththare
maruroopamaka mannil uthiththeer
maruroopamakka ennil uthiththeer
aarathanai aarathanai
aaviyootum unmaiyootum aarathanai
anpu kooruven aarathanai
ennai vita ummaiye anpu kooruven
1.en sontha viruppam ventamaiya
soozhnthu nirkum pava inpam ventamaiya -2
neengka poothume en iyesuve
niththiya urave en iyesuve -2 anpu kooruven
2.ulaka nesam nilaippathillai
ulaka nesarellam nilaiyillai -2
niththiya niththiyamay nesippavare
lookam thoonrum munne nesiththavare-2
3.man thinnum mamsa issai (pava issai) ventamaiya
man thinnum kanneerissai ventamaiya -2
yukam yukamay iyesu venume
azhiyatha aathmavin anpar venume – anpu kooruven
லாராலாராலாலாரா
laralaralalara
உன்னதரே உயர்ந்தவரே
unnathare uyarnthavare
எனக்குள்ளே வாழும் பரிசுத்தரே
enakkulle vazhum parisuththare
மறுரூபமாக மண்ணில் உதித்தீர்
maruroopamaka mannil uthiththeer
மறுரூபமாக்க என்னில் உதித்தீர்
maruroopamakka ennil uthiththeer
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை
aaviyootum unmaiyootum aarathanai
அன்பு கூறுவேன் ஆராதனை
anpu kooruven aarathanai
என்னை விட உம்மையே அன்பு கூறுவேன்
ennai vita ummaiye anpu kooruven
1.என் சொந்த விருப்பம் வேண்டாமையா
1.en sontha viruppam ventamaiya
சூழ்ந்து நிற்கும் பாவ இன்பம் வேண்டாமையா -2
soozhnthu nirkum pava inpam ventamaiya -2
நீங்க போதுமே என் இயேசுவே
neengka poothume en iyesuve
நித்திய உறவே என் இயேசுவே -2 அன்பு கூறுவேன்
niththiya urave en iyesuve -2 anpu kooruven
2.உலக நேசம் நிலைப்பதில்லை
2.ulaka nesam nilaippathillai
உலக நேசரெல்லாம் நிலையில்லை -2
ulaka nesarellam nilaiyillai -2
நித்திய நித்தியமாய் நேசிப்பவரே
niththiya niththiyamay nesippavare
லோகம் தோன்றும் முன்னே நேசித்தவரே-2
lookam thoonrum munne nesiththavare-2
3.மண் தின்னும் மாம்ச இச்சை (பாவ இச்சை) வேண்டாமையா
3.man thinnum mamsa issai (pava issai) ventamaiya
மண் தின்னும் கண்ணீரிச்சை வேண்டாமையா -2
man thinnum kanneerissai ventamaiya -2
யுகம் யுகமாய் இயேசு வேணுமே
yukam yukamay iyesu venume
அழியாத ஆத்மாவின் அன்பர் வேணுமே – அன்பு கூறுவேன்
azhiyatha aathmavin anpar venume – anpu kooruven