marithalum pizhaipan

மரித்தாலும் பிழைப்பான் அன்றோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மரித்தாலும் பிழைப்பான்
அன்றோ – நீதிமான்
பிழைத்தாலும் துதிப்பான் அன்றோ
தேவ தேவனை
தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடு
பாடுகள் வரும்போது பரமனை பாடிடு
கண்ணீர் வரும்போது
நிரிச தசநி பநித கமததமநிச
கண்ணீர் வரும்போது
கர்த்தரை நினைத்திடு
இகமதிலே அவர் துணையை
நினைத்து நினைத்து
துதித்திட ஜெபம் வருமே
கட்டுகள் தனை அறுத்து
கவலைகள் போக்கின்
நித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும்
சத்திய குருவான
நிரிச. தசநி பநித. கமததமநிச
சத்திய குருவான சரித்திர நாயகனை
துயில் எழுந்த தன்னை மறந்து
துதித்து துதித்து பாடிட ஜெயம்
ஆசீர்வாத ஊற்றுகளை
அளவின்றி திறப்பவரை
நாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடு
மாம்ச தேகம் உள்ள ஆ
மாம்ச தேகம் உள்ள
யாவருக்கும் கர்த்தர் அவர்
நல்லவரை வல்லவரை
புகழ்ந்து புகழ்ந்து
துதித்திட ஜெபம் வரும்