Marippayae Oru Naal
மரிப்பாயே ஒரு நாள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மரிப்பாயே ஒரு நாள் மனிதா
மரணம் வரும் ஒருநாள்
மனதில் நீ செய்த கற்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே – (2) மரிப்பாயே
ஒருநாள் தேவன் உனக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும் – (2) மரிப்பாயே
உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசு வில் விசுவாசித்து (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) மரிப்பாயே
Marippaayae oru naal – Marippayae Oru Naal
Marippaayae oru naal….. Manithaa
Maranam varum orunaal
Manathil nee seytha karppanai ellaam
Alinthae poyvidumae – (2) -> marippaayae
Orunaal Dhevan unnakkaay maranamum
Niyaayath theerppum vaiththaarae (2)
Avar munnaal nee nirkum pothu yaavukkum
Pathil solla vaenndum – (2) -> marippaayae
Uyirththeluthalum jeevanumaana
Yesu vil visuvaasiththu (2)
Niththiya jeevanai um sonthamaakkida
Unnai nee samarppippaayaa – (2) -> marippaayae
மரிப்பாயே ஒரு நாள் மனிதா
Marippaayae oru naal….. Manithaa
மரணம் வரும் ஒருநாள்
Maranam varum orunaal
மனதில் நீ செய்த கற்பனை எல்லாம்
Manathil nee seytha karppanai ellaam
அழிந்தே போய்விடுமே – (2) மரிப்பாயே
Alinthae poyvidumae – (2) -> marippaayae
ஒருநாள் தேவன் உனக்காய் மரணமும்
Orunaal Dhevan unnakkaay maranamum
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
Niyaayath theerppum vaiththaarae (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
Avar munnaal nee nirkum pothu yaavukkum
பதில் சொல்ல வேண்டும் – (2) மரிப்பாயே
Pathil solla vaenndum – (2) -> marippaayae
உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
Uyirththeluthalum jeevanumaana
இயேசு வில் விசுவாசித்து (2)
Yesu vil visuvaasiththu (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
Niththiya jeevanai um sonthamaakkida
உன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) மரிப்பாயே
Unnai nee samarppippaayaa – (2) -> marippaayae