Marathavar yesu maridathavar
மாறாதவர் இயேசு மாறிடாதவர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மாறாதவர் இயேசு மாறிடாதவர் (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர்(2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2) (மாறாதவர்)
வார்த்தையை நம்ப வைத்தவர் நிறைவேற்ற நீர் வல்லவர் (2).
பொய் சொல்லாதவர் சொல்லில் பிசகாதவர்(2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (2) (மாறாதவர்)
கெட்டுப்போன களிமண்ணே என்னை உருவாக்கும் குயவனே (2)
தினம் வெறுக்காதவர் தூக்கி எறியாதவர் (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் (2)
தூரம் போன குமாரனே என்னை நேசிக்கும் தகப்பனே (2)
நான் நேசித்தவர் இன்னும் நேசிப்பவர் (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர்(2)

Maaraathavar Yesu maaridaathavar – (2)
Vilakaathavar vittuk kodukkaathavar – (2)
Neer intum entum unnmaiyullavar – (2) – (maaraathavar)
Vaarththaiyai nampa vaiththavar niraivaetta neer vallavar – (2).
Poy sollaathavar sollil pisakaathavar – (2)
Neer intum entum unnmaiyullavar -(2) – (maaraathavar)
Kettuppona kalimannnnee ennai uruvaakkum kuyavanae – (2) – thinam
Verukkaathavar thookki eriyaathavar – (2)
Neer intum entum unnmaiyullavar – (2)
Thooram pona kumaaranae ennai naesikkum thakappanae – (2) – naan
Naesiththavar innum naesippavar – (2)