maratha nesam enil thantha theva manathennum koovil unakkaka nee va
மாறாதநேசம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
மாறாத நேசம் எனில் தந்த தேவா மனதென்னும் கோவில் உனக்காக நீ வா....
உளமென்னும் வீணை கரம் தேடுதே உறவே நீ என்னில் ஸ்வரம் மீட்ட வா.....
மாறாத நேசம்...
ஆறுதல் தேடி அலைகின்ற போது ஆதவன் நீயே ஆறுதல் தந்தாய்(2)
துயரினில் மூழ்கி மடிந்திடும் வேலை துணையாக வந்தாய் துயரெல்லாம் மறந்தேன்
துணையாக வந்தாய் துயரெல்லாம் மறந்தேன்.....(2)
போற்றுவேன் தேவா போற்றுவேன் உம் திருவடி பணிந்து போற்றுவேன்.... (2)
மாறாத நேசம்...
உன் அருள் தேடி உம் பதம் வந்தேன் உலகாளும் தேவா உன் அருள் தந்தாய் .(2)
உனக்காக வாழ உறவெல்லாம் துறந்தேன் ...
அழியாத உறவை எனில் வந்து சேர்ந்தாய்...(2) போற்றுவேன் தேவா போற்றுவேன் உம் திருவடி பணிந்து போற்றுவேன்.... (2)
maratha nesam enil thantha theva manathennum koovil unakkaka nee va....
ulamennum veenai karam thetuthe urave nee ennil svaram meetta va.....
maratha nesam...
aaruthal theti alaikinra poothu aathavan neeye aaruthal thanthay(2)
thuyarinil moozhki matinthitum velai thunaiyaka vanthay thuyarellam maranthen
thunaiyaka vanthay thuyarellam maranthen.....(2)
poorruven theva poorruven um thiruvati paninthu poorruven.... (2)
maratha nesam...
un arul theti um patham vanthen ulakalum theva un arul thanthay .(2)
unakkaka vazha uravellam thuranthen ...
azhiyatha uravai enil vanthu sernthay...(2) poorruven theva poorruven um thiruvati paninthu poorruven.... (2)