Maratha anbu en yesuvin anbu song lyrics
மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு
மாசற்ற அன்பு என் நேசரின் அன்பு – 2
Chorus :
நன்றி பலிகளை நான் செலுத்திடுவேன்
இயேசுவுக்காவே நான் வாழ்ந்திடுவேன் – 2
Stanza
சிலுவையின் அன்பிலே என்னை பெற்றெடுத்தீரே
சிலுவையின் இரத்தத்தால் என்னை பாதுகாத்தீரே -2
மரணத்தை மாற்றி உம் ஜீவன் தந்தீரே
மன்னிப்பை தந்து என்னை வாழ வைத்தீரே -2
உள்ளங்கையில் என்னை வரைத்து வைத்தீரே
உலகத்தை ஜெயித்து என்னோடு வாழ்பவரே -2
தயவுள்ள தகப்பனே என் ஆத்ம நேசரே
தாய் போல் என்னை தேற்றி உம் இதயத்தில் சுமந்தீரே – 2
உயிர்த்தெழுந்த வல்லமையை எனக்குள் வைத்தீரே
உம் அன்பிற்கீடாய் என்னையே தருகிறேன் – 2
நித்திய ஜீவனை தருவேன் என்றீரே
வாடாத கிரீடம் எனக்காய் தருபவரே – 2
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
maratha anpu en iyesuvin anpu
masarra anpu en nesarin anpu – 2
Chorus :
nanri palikalai nan seluththituven
iyesuvukkave nan vazhnthituven – 2
Stanza
siluvaiyin anpile ennai perretuththeere
siluvaiyin iraththaththal ennai pathukaththeere -2
maranaththai marri um jeevan thantheere
mannippai thanthu ennai vazha vaiththeere -2
ullangkaiyil ennai varaiththu vaiththeere
ulakaththai jeyiththu ennootu vazhpavare -2
thayavulla thakappane en aathma nesare
thay pool ennai therri um ithayaththil sumantheere – 2
uyirththezhuntha vallamaiyai enakkul vaiththeere
um anpirkeetay ennaiye tharukiren – 2
niththiya jeevanai tharuven enreere
vatatha kireetam enakkay tharupavare – 2
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya