marappaeno marappaeno
மறப்பேனோ மறப்பேனோ உம்மை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மறப்பேனோ மறப்பேனோ உம்மை
மறந்தும் துறந்தும் இருப்பேனோ
இருப்பேனோ இருப்பேனோ நீர்
இல்லாமல் வாழ்ந்திருப்பேனோ
அது கூடாது கூடாது தேவா
நீரில்லாமல் வாழ்வேது நாதா
ஒரு தந்தை போல் சுமக்கும் தெய்வம்
உம் விந்தையை நான் மறவேன்
ஒரு தாயைப்போல் தேற்றும் நல்தேவன்
நீரின்றி யாருண்டு தேவா
கண்மணி போல் காக்கும் தெய்வம்
உம் காருண்யத்தை நான் மறவேன்
மரண பள்ளத்தில் நான் நடந்தாலும்
நீருண்டு பயமில்லை தேவா
என் பாதம் கல்லில் இடறாமல்
என்னை தூதர்கள் ஏந்திடுவார்
என்னை நேசித்து போஷிக்கும் தேவன்
உம்மைப்போல் யாருண்டு தேவா
marappenoo marappenoo ummai
maranthum thuranthum iruppenoo
iruppenoo iruppenoo neer
illamal vazhnthiruppenoo
athu kootathu kootathu theva
neerillamal vazhvethu natha
oru thanthai pool sumakkum theyvam
um vinthaiyai nan maraven
oru thayaippool therrum nalthevan
neerinri yaruntu theva
kanmani pool kakkum theyvam
um karunyaththai nan maraven
marana pallaththil nan natanthalum
neeruntu payamillai theva
en patham kallil itaramal
ennai thootharkal enthituvar
ennai nesiththu pooshikkum thevan
ummaippool yaruntu theva
மறப்பேனோ மறப்பேனோ உம்மை
marappenoo marappenoo ummai
மறந்தும் துறந்தும் இருப்பேனோ
maranthum thuranthum iruppenoo
இருப்பேனோ இருப்பேனோ நீர்
iruppenoo iruppenoo neer
இல்லாமல் வாழ்ந்திருப்பேனோ
illamal vazhnthiruppenoo
அது கூடாது கூடாது தேவா
athu kootathu kootathu theva
நீரில்லாமல் வாழ்வேது நாதா
neerillamal vazhvethu natha
ஒரு தந்தை போல் சுமக்கும் தெய்வம்
oru thanthai pool sumakkum theyvam
உம் விந்தையை நான் மறவேன்
um vinthaiyai nan maraven
ஒரு தாயைப்போல் தேற்றும் நல்தேவன்
oru thayaippool therrum nalthevan
நீரின்றி யாருண்டு தேவா
neerinri yaruntu theva
கண்மணி போல் காக்கும் தெய்வம்
kanmani pool kakkum theyvam
உம் காருண்யத்தை நான் மறவேன்
um karunyaththai nan maraven
மரண பள்ளத்தில் நான் நடந்தாலும்
marana pallaththil nan natanthalum
நீருண்டு பயமில்லை தேவா
neeruntu payamillai theva
என் பாதம் கல்லில் இடறாமல்
en patham kallil itaramal
என்னை தூதர்கள் ஏந்திடுவார்
ennai thootharkal enthituvar
என்னை நேசித்து போஷிக்கும் தேவன்
ennai nesiththu pooshikkum thevan
உம்மைப்போல் யாருண்டு தேவா
ummaippool yaruntu theva