maranum nan maranum – Maranumae Naan Maaranum

மாறனும் நான் மாறனும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum
மாறனும் நான் மாறனும் ஆவியிலே நான் மாறனும்
என் கண்கள் மாறனும் என் நாவு மாறனும்
உம்மை போலவே நான் மாறனும்
CHORUS
மாறனுமே நான் மாறனுமே முழுமையாய் நான் மாறனுமே
மாறனுமே நான் மாறனுமே உம் சாயலாய் மாறனுமே
VERSE 1
என் கண்கள் எலிசாவை போல மாறனுமே
அக்கினி ரத்தங்களை நான் பார்க்கணுமே
செங்கடலில் வழியை பார்க்கணுமே
உம்மை முக முகமாய் நான் பார்க்கணுமே
VERSE 2
அக்கினி தழினால் என் நாவை தொடணுமே
அக்கினி நாவாய் என் நாவை மாற்றுமே
என் வார்த்தை ஓளஷதமாக மாறனுமே
உம் வார்த்தை மட்டும் பேசும் நாவாய் மாறனுமே
VERSE 3
அழியும் ஜனங்களுக்காய் நான் கண்ணீர் சிந்தனுமே
உம் சிந்தை எண்ணில் வளர மாறனுமே
பரலோக ராஜ்யம் பூமிக்கு வர உழைக்கணுமே
என்னையும் இந்த பாத்திரமாக வனையுமே