maranaththai jeyiththa iyesu – Maranatha Jaitha Yesuve
மரணத்தை ஜெயித்த இயேசு
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve
மரணத்தை ஜெயமாக விழுங்கியே
உயிரோடு எழுந்த ஏசுவே
யூத ராஜா சிங்கமே
நீர் என்றும் வாழ்கவே
நீர் வல்லவரே சர்வ வல்லவரே
உங்க நாமம் வாழ்கவே
நீர் நல்லவரே நன்மை செய்பவரே
உங்க அரசு வருகவே
1.மனிதனை மீட்க வந்தவரே
சிலுவையில் எனக்காக மரித்தவரே
நித்திய வாழ்வை தந்தவரே
உங்க அன்பு பெரியதே
2.எழுந்திரு என்று சொல்லவே
கட்டுகள் உடனே அருந்ததே
வாலிபன் உயிரோடு எழுந்தானே
உங்க வார்த்தை பெரியதே
3.மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
சாவை வென்ற ஏசுவே
உங்க வல்லமை பெரியதே
maranaththai jeyiththa iyesu – Maranatha Jaitha Yesuve
maranaththai jeyamaka vizhungkiye
uyirootu ezhuntha esuve
yootha raja singkame
neer enrum vazhkave
neer vallavare sarva vallavare
ungka namam vazhkave
neer nallavare nanmai seypavare
ungka arasu varukave
1.manithanai meetka vanthavare
siluvaiyil enakkaka mariththavare
niththiya vazhvai thanthavare
ungka anpu periyathe
2.ezhunthiru enru sollave
kattukal utane arunthathe
valipan uyirootu ezhunthane
ungka varththai periyathe
3.maraname un koor engke
pathalame un jeyam engke
savai venra esuve
ungka vallamai periyathe
மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve
maranaththai jeyiththa iyesu – Maranatha Jaitha Yesuve
மரணத்தை ஜெயமாக விழுங்கியே
maranaththai jeyamaka vizhungkiye
உயிரோடு எழுந்த ஏசுவே
uyirootu ezhuntha esuve
யூத ராஜா சிங்கமே
yootha raja singkame
நீர் என்றும் வாழ்கவே
neer enrum vazhkave
நீர் வல்லவரே சர்வ வல்லவரே
neer vallavare sarva vallavare
உங்க நாமம் வாழ்கவே
ungka namam vazhkave
நீர் நல்லவரே நன்மை செய்பவரே
neer nallavare nanmai seypavare
உங்க அரசு வருகவே
ungka arasu varukave
1.மனிதனை மீட்க வந்தவரே
1.manithanai meetka vanthavare
சிலுவையில் எனக்காக மரித்தவரே
siluvaiyil enakkaka mariththavare
நித்திய வாழ்வை தந்தவரே
niththiya vazhvai thanthavare
உங்க அன்பு பெரியதே
ungka anpu periyathe
2.எழுந்திரு என்று சொல்லவே
2.ezhunthiru enru sollave
கட்டுகள் உடனே அருந்ததே
kattukal utane arunthathe
வாலிபன் உயிரோடு எழுந்தானே
valipan uyirootu ezhunthane
உங்க வார்த்தை பெரியதே
ungka varththai periyathe
3.மரணமே உன் கூர் எங்கே
3.maraname un koor engke
பாதாளமே உன் ஜெயம் எங்கே
pathalame un jeyam engke
சாவை வென்ற ஏசுவே
savai venra esuve
உங்க வல்லமை பெரியதே
ungka vallamai periyathe