maranam ennai nerugkinaalum
மரணம் என்னை நெருங்கினாலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மரணம் என்னை நெருங்கினாலும்
மன்னவர் என் அருகிலே
பாதாளம் என்னை சூழ்ந்தாலும்
பரிசுத்தர் என் நடுவிலே – 2
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால்
ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால்
1. மரண திகில் என்னை சூழும் நேரம்
மாறாதவர் நீர் என் அருகிலே – 2
மனுஷகுமாரனாய் இறங்கிவந்து
என் பாவங்களை மன்னித்தீர்
மறுபடியும் சமூகத்திலே என்னை
சேர்த்துக் கொள்வேன் என்றீரே
2. பயங்கள் என்னை பற்றும் நேரம்
பரனே என் பக்கத்திலே – 2
சாபங்களை நீக்கிட
சிலுவையை சுமந்தீரே – 2
சரித்திர நாயகனாய் இன்றும் வீற்றிருக்கின்றீர்
3. காரிருள் என்னை மிரட்டும் நேரம்
இயேசுவே என் அருகிலே – 2
இரத்தம் சிந்தி சாத்தானின்
தலையை நீர் நசுக்கினீர் – 2
இருளாய் இருந்த என் வாழ்வை
வெளிச்சமாய் மாற்றினீர்
maranam ennai nerungkinalum
mannavar en arukile
pathalam ennai soozhnthalum
parisuththar en natuvile – 2
maraname un koor engke
pathalame un jeyam engke
jeyippen iyesuvin namaththinal
jeyippen iyesuvin iraththaththinal
1. marana thikil ennai soozhum neram
marathavar neer en arukile – 2
manushakumaranay irangkivanthu
en pavangkalai manniththeer
marupatiyum samookaththile ennai
serththuk kolven enreere
2. payangkal ennai parrum neram
parane en pakkaththile – 2
sapangkalai neekkita
siluvaiyai sumantheere – 2
sariththira nayakanay inrum veerrirukkinreer
3. karirul ennai mirattum neram
iyesuve en arukile – 2
iraththam sinthi saththanin
thalaiyai neer nasukkineer – 2
irulay iruntha en vazhvai
velissamay marrineer
மரணம் என்னை நெருங்கினாலும்
maranam ennai nerungkinalum
மன்னவர் என் அருகிலே
mannavar en arukile
பாதாளம் என்னை சூழ்ந்தாலும்
pathalam ennai soozhnthalum
பரிசுத்தர் என் நடுவிலே – 2
parisuththar en natuvile – 2
மரணமே உன் கூர் எங்கே
maraname un koor engke
பாதாளமே உன் ஜெயம் எங்கே
pathalame un jeyam engke
ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால்
jeyippen iyesuvin namaththinal
ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால்
jeyippen iyesuvin iraththaththinal
1. மரண திகில் என்னை சூழும் நேரம்
1. marana thikil ennai soozhum neram
மாறாதவர் நீர் என் அருகிலே – 2
marathavar neer en arukile – 2
மனுஷகுமாரனாய் இறங்கிவந்து
manushakumaranay irangkivanthu
என் பாவங்களை மன்னித்தீர்
en pavangkalai manniththeer
மறுபடியும் சமூகத்திலே என்னை
marupatiyum samookaththile ennai
சேர்த்துக் கொள்வேன் என்றீரே
serththuk kolven enreere
2. பயங்கள் என்னை பற்றும் நேரம்
2. payangkal ennai parrum neram
பரனே என் பக்கத்திலே – 2
parane en pakkaththile – 2
சாபங்களை நீக்கிட
sapangkalai neekkita
சிலுவையை சுமந்தீரே – 2
siluvaiyai sumantheere – 2
சரித்திர நாயகனாய் இன்றும் வீற்றிருக்கின்றீர்
sariththira nayakanay inrum veerrirukkinreer
3. காரிருள் என்னை மிரட்டும் நேரம்
3. karirul ennai mirattum neram
இயேசுவே என் அருகிலே – 2
iyesuve en arukile – 2
இரத்தம் சிந்தி சாத்தானின்
iraththam sinthi saththanin
தலையை நீர் நசுக்கினீர் – 2
thalaiyai neer nasukkineer – 2
இருளாய் இருந்த என் வாழ்வை
irulay iruntha en vazhvai
வெளிச்சமாய் மாற்றினீர்
velissamay marrineer