maraividam neerae

மறைவிடம் நீரே தேவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மறைவிடம் நீரே தேவா - என்
உறைவிடம் நீரே தேவா
சந்தோஷமும் சங்கீதமும்
சகலமும் நீரே தேவா சகலமும் நீரே
1. அடைக்கலம் நீரே தேவா
என் ஆரோக்கியம் நீரே தேவா (2)
அடைக்கலமும் என் ஆரோக்கியமும்
ஆறுதலும் நீரே தேவா (2)
2. மருந்துகள் நீரே தேவா
என் மருத்துவர் நீரே தேவா
மருந்துகளும் என் மருத்துவரும்
மகிழ்ச்சியும் நீரே தேவா
3. நல்லவர் நீரே தேவா
வல்லவர் நீரே தேவா
பரிசுத்தர் நீரே தேவா
என் பரிகாரி நீரே தேவா