mapavi nan ennai arinthum

மாபாவி நான் என்னை அறிந்தும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

மாபாவி நான் என்னை அறிந்தும்
என்னை ரட்சிக்கவே வந்தீர் (3)
என் பாவங்களை போக்க
சிலுவையிலே பலியானிர் (2) – மாபாவி
இனி வாழ்வது நான்னாலவே
கிறிஸ்து எனக்குள் ஜீவிக்கிறார் (2)
இனிவாழ்கின்ற நாட்களெல்லாம்
உம் மகிமையே எந்தன் வாஞ்சை –
நான் ஏசுவுக்கே சொந்தம்
உந்தன் அன்புக்கு நான் அடிமை (2)
உந்தன் ராஜ்ஜியமே எந்தன் தேவை
அதுதானே என்றும் தேவை – மாபாவி
பெலவீனன் என்று தல்லாமலே
என்னை திடபடத்தவே வந்தீர்
என் பயங்களை போக்கிடவே
உந்தன் கிருபையை தந்தீராலோ
இனி வாழ்வது நான்னாலவே
கிறிஸ்து வல்லமை எண்ணீல் தங்கும்
இனி வாழுகின்ற நாட்களெல்லாம்
உம் பலமே என்னில் விளங்கும்