mannnulakai meetka
மண்ணுலகை மீட்க இன்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மண்ணுலகை மீட்க இன்று
விண்ணை விட்டு வந்தவரைப் பாடுங்கள்
மன்னவனாம் தாவீதின் மைந்தனவன்
திருப்புகழைப் பாடுங்கள்
பாடுங்கள் பாடுங்கள்
மன்னவனின் திருப்புகழைப் பாடுங்கள்
1.ஏரோது மன்னனின் தேறாத
திட்டங்களை தகர்த்தவர் அவரே
தீராத பாவங்கள் தீர்த்திடவே
பூவுலகில் வந்தவர் அவரே
2. பரமன் இயேசு பிறப்பினை அறிந்திட்ட
ஆயரும் அறிவித்தனரே
பரம சேனை திரளுமே பாலனைப்
புகழ்ந்தினிதே ஆர்ப்பரித்தனரே
3. துயரத்தை மாற்றிட துதியின் உடை
தந்திட வந்தவர் அவரே
அபயம் தேடி வருவோர்க்கு மதுரமாம்
வாழ்வுதனை தருபவர் அவரே
mannulakai meetka inru
vinnai vittu vanthavaraip patungkal
mannavanam thaveethin mainthanavan
thiruppukazhaip patungkal
patungkal patungkal
mannavanin thiruppukazhaip patungkal
1.eroothu mannanin theratha
thittangkalai thakarththavar avare
theeratha pavangkal theerththitave
poovulakil vanthavar avare
2. paraman iyesu pirappinai arinthitta
aayarum ariviththanare
parama senai thiralume palanaip
pukazhnthinithe aarppariththanare
3. thuyaraththai marrita thuthiyin utai
thanthita vanthavar avare
apayam theti varuvoorkku mathuramam
vazhvuthanai tharupavar avare
மண்ணுலகை மீட்க இன்று
mannulakai meetka inru
விண்ணை விட்டு வந்தவரைப் பாடுங்கள்
vinnai vittu vanthavaraip patungkal
மன்னவனாம் தாவீதின் மைந்தனவன்
mannavanam thaveethin mainthanavan
திருப்புகழைப் பாடுங்கள்
thiruppukazhaip patungkal
பாடுங்கள் பாடுங்கள்
patungkal patungkal
மன்னவனின் திருப்புகழைப் பாடுங்கள்
mannavanin thiruppukazhaip patungkal
1.ஏரோது மன்னனின் தேறாத
1.eroothu mannanin theratha
திட்டங்களை தகர்த்தவர் அவரே
thittangkalai thakarththavar avare
தீராத பாவங்கள் தீர்த்திடவே
theeratha pavangkal theerththitave
பூவுலகில் வந்தவர் அவரே
poovulakil vanthavar avare
2. பரமன் இயேசு பிறப்பினை அறிந்திட்ட
2. paraman iyesu pirappinai arinthitta
ஆயரும் அறிவித்தனரே
aayarum ariviththanare
பரம சேனை திரளுமே பாலனைப்
parama senai thiralume palanaip
புகழ்ந்தினிதே ஆர்ப்பரித்தனரே
pukazhnthinithe aarppariththanare
3. துயரத்தை மாற்றிட துதியின் உடை
3. thuyaraththai marrita thuthiyin utai
தந்திட வந்தவர் அவரே
thanthita vanthavar avare
அபயம் தேடி வருவோர்க்கு மதுரமாம்
apayam theti varuvoorkku mathuramam
வாழ்வுதனை தருபவர் அவரே
vazhvuthanai tharupavar avare