Mannipaaya Tamil Catholic Song lyrics
மன்னிப்பாயா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மரியின் மைந்தனே மன்னிப்பாயா
1.மன்னியும் மாபரனே
அறியாமல் செய்து விட்டோம்
சிலுவையில் நீர் தொங்கிய வேளையிலும்
மன்னிப்பை கொடுத்து வாழ்வை தந்தவரே
2.பாவங்கள் பல செய்தோம்
ஆணவத்தில் வாழ்ந்தோம்
விழிதனில் வழியும் குருதியினாலே
எம் பாவம் போக்கி வாழ்வை தந்தவரே
mannippaya mannippaya
mariyin mainthane mannippaya
1.manniyum maparane
ariyamal seythu vittoom
siluvaiyil neer thongkiya velaiyilum
mannippai kotuththu vazhvai thanthavare
2.pavangkal pala seythoom
aanavaththil vazhnthoom
vizhithanil vazhiyum kuruthiyinale
em pavam pookki vazhvai thanthavare
மன்னிப்பாயா மன்னிப்பாயா
mannippaya mannippaya
மரியின் மைந்தனே மன்னிப்பாயா
mariyin mainthane mannippaya
1.மன்னியும் மாபரனே
1.manniyum maparane
அறியாமல் செய்து விட்டோம்
ariyamal seythu vittoom
சிலுவையில் நீர் தொங்கிய வேளையிலும்
siluvaiyil neer thongkiya velaiyilum
மன்னிப்பை கொடுத்து வாழ்வை தந்தவரே
mannippai kotuththu vazhvai thanthavare
2.பாவங்கள் பல செய்தோம்
2.pavangkal pala seythoom
ஆணவத்தில் வாழ்ந்தோம்
aanavaththil vazhnthoom
விழிதனில் வழியும் குருதியினாலே
vizhithanil vazhiyum kuruthiyinale
எம் பாவம் போக்கி வாழ்வை தந்தவரே
em pavam pookki vazhvai thanthavare