mannin pavam pookkavum
இரட்சகர் பிறந்துள்ளார்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
மண்ணின் பாவம் போக்கவும்
நம் இருளை வெளிச்சமாக்கவும்
நம் வாழ்வை புதிதாய் மாற்றவும்
நம் இயேசு பிறந்துள்ளார்
இரட்சகர் பிறந்துள்ளார்
நமக்காக பிறந்துள்ளார்
துன்பங்கள் அகன்றிட
இன்பங்கள் மலர்ந்திட
இரட்சகர் பிறந்துள்ளார்
அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தரே
வல்லமையின் தேவன்
நித்திய பிதாவே
மிகுந்த சந்தோஷம்
பரலோகில் மகிமையே
பூமியில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியமே
mannin pavam pookkavum
nam irulai velissamakkavum
nam vazhvai puthithay marravum
nam iyesu piranthullar
iratsakar piranthullar
namakkaka piranthullar
thunpangkal akanrita
inpangkal malarnthita
iratsakar piranthullar
athisayamanavar
aaloosanai karththare
vallamaiyin thevan
niththiya pithave
mikuntha santhoosham
paralookil makimaiye
poomiyil samathanam
manushar mel piriyame
மண்ணின் பாவம் போக்கவும்
mannin pavam pookkavum
நம் இருளை வெளிச்சமாக்கவும்
nam irulai velissamakkavum
நம் வாழ்வை புதிதாய் மாற்றவும்
nam vazhvai puthithay marravum
நம் இயேசு பிறந்துள்ளார்
nam iyesu piranthullar
இரட்சகர் பிறந்துள்ளார்
iratsakar piranthullar
நமக்காக பிறந்துள்ளார்
namakkaka piranthullar
துன்பங்கள் அகன்றிட
thunpangkal akanrita
இன்பங்கள் மலர்ந்திட
inpangkal malarnthita
இரட்சகர் பிறந்துள்ளார்
iratsakar piranthullar
அதிசயமானவர்
athisayamanavar
ஆலோசனை கர்த்தரே
aaloosanai karththare
வல்லமையின் தேவன்
vallamaiyin thevan
நித்திய பிதாவே
niththiya pithave
மிகுந்த சந்தோஷம்
mikuntha santhoosham
பரலோகில் மகிமையே
paralookil makimaiye
பூமியில் சமாதானம்
poomiyil samathanam
மனுஷர் மேல் பிரியமே
manushar mel piriyame