mannika therinthavarae manathurukam
மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணுக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா – 2
விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
கல்வாரி சிலுவையிலே (கர்த்தாவே ரத்தம் சிந்தி)
கருணையோடு எம்மைக்காக்க (சிலுவையில் ஜீவன்தந்தீர்)
வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் – 2
ஆண்டவரே வாருமைய்யா – அன்பு முகம் காட்டுமையா – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
கூப்பிட்ட குரல்கேட்டு (குறை தீர்க்க வருபவரே)
கொடுமையான வியாதியையும் (குணமாக்கும் வைத்தியரே)
கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே – 2
கண்ணோக்கிப் பாருமைய்யா கார்த்தாவே வாருமைய்யா – 2

கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே

விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
mannikka therinthavare manathurukkam nirainthavare
kannukku imaipool emmaikakkinra iratsakare
vazhiparththu nirkinroom varungka iyesayya – 2
vizhinookap pannamal virainthathe neer varumaiyya
iyesu raja ennootu pesuraja
pesum theyvam neerthane iyesuraja – 2
kalvari siluvaiyile (karththave raththam sinthi)
karunaiyootu emmaikkakka (siluvaiyil jeevanthantheer)
ventum varam ketkinroom meentum varaparkkinroom – 2
aantavare varumaiyya – anpu mukam kattumaiya – 2
iyesu raja ennootu pesuraja
pesum theyvam neerthane iyesuraja – 2
kooppitta kuralkettu (kurai theerkka varupavare)
kotumaiyana viyathiyaiyum (kunamakkum vaiththiyare)
kanneerin pathaiyile karam pitiththu natappavare – 2
kannookkip parumaiyya karththave varumaiyya – 2

kannakku imaipool emmaikakkinra iratsakare

vizhinookap pannamal virainthathe neer varumaiyya – 2