Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மன்னவனை விண்ணின் வேந்தனையே
தினமே பண்பாடி கொண்டாடுவோம்
ரட்சகரை மீட்பரை
ராகம் பாடி கொண்டாடுவோம்
என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே
வானம் விட்டு வந்தவரை
பூமி ஆழ பிறந்தவரே
தூயதி தூயவரை
கூடி கூடி நன்றி சொல்லி
வாழ்த்தி வணங்கிடுவோம்
தேவ தேவனையே
ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம்
தாழ்மை கோலம் ஏற்றவராய்
ஏழ்மை உருவம் எடுத்தவராய்
தன்னையே தந்தவரே
நேசரையே யேசுவையே
புகழ்ந்து பணிந்திடுவோம்
ராஜ ராஜனையே
போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம்