mannavan karam pidithaal
மன்னவன் கரம் பிடித்தால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மன்னவன் கரம் பிடித்தால்
மகிழ்ச்சி கரை புரளும்
பொன்னைப் போல் ஒளி வீசும்
துன்பமில்லை இனி என்றும்
1. எந்தன் வாழ்வு முழுவதையும்
அவர்க்காக தந்து விட்டேன்
அந்த நாளில் இருந்து என்னை
கண்ணைப் போல காக்கின்றார்
எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
2. அவர் என்னை தேடி வந்தார்
நன்மை செய்ய ஓடி வந்தார்
அவர் அன்பு கூர வந்தார்
அவர் போல யாரும் இல்லை
எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
3. எந்தன் சுவாசம் அவராலே
எந்தன் பேச்சும் அவராலே
கவிப்பாடல் அவர்க்காக
புனைந்தேனே நான் பாட
எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
என்றும் என்றும் நாயகரே
mannavan karam pitiththal
makizhssi karai puralum
ponnaip pool oli veesum
thunpamillai ini enrum
1. enthan vazhvu muzhuvathaiyum
avarkkaka thanthu vitten
antha nalil irunthu ennai
kannaip poola kakkinrar
enthan iyesuve sontha meetpare
enrum enrum nayakare
2. avar ennai theti vanthar
nanmai seyya ooti vanthar
avar anpu koora vanthar
avar poola yarum illai
enthan iyesuve sontha meetpare
enrum enrum nayakare
3. enthan suvasam avarale
enthan pessum avarale
kavippatal avarkkaka
punainthene nan pata
enthan iyesuve sontha meetpare
enrum enrum nayakare
மன்னவன் கரம் பிடித்தால்
mannavan karam pitiththal
மகிழ்ச்சி கரை புரளும்
makizhssi karai puralum
பொன்னைப் போல் ஒளி வீசும்
ponnaip pool oli veesum
துன்பமில்லை இனி என்றும்
thunpamillai ini enrum
1. எந்தன் வாழ்வு முழுவதையும்
1. enthan vazhvu muzhuvathaiyum
அவர்க்காக தந்து விட்டேன்
avarkkaka thanthu vitten
அந்த நாளில் இருந்து என்னை
antha nalil irunthu ennai
கண்ணைப் போல காக்கின்றார்
kannaip poola kakkinrar
எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
enthan iyesuve sontha meetpare
என்றும் என்றும் நாயகரே
enrum enrum nayakare
2. அவர் என்னை தேடி வந்தார்
2. avar ennai theti vanthar
நன்மை செய்ய ஓடி வந்தார்
nanmai seyya ooti vanthar
அவர் அன்பு கூர வந்தார்
avar anpu koora vanthar
அவர் போல யாரும் இல்லை
avar poola yarum illai
எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
enthan iyesuve sontha meetpare
என்றும் என்றும் நாயகரே
enrum enrum nayakare
3. எந்தன் சுவாசம் அவராலே
3. enthan suvasam avarale
எந்தன் பேச்சும் அவராலே
enthan pessum avarale
கவிப்பாடல் அவர்க்காக
kavippatal avarkkaka
புனைந்தேனே நான் பாட
punainthene nan pata
எந்தன் இயேசுவே சொந்த மீட்பரே
enthan iyesuve sontha meetpare
என்றும் என்றும் நாயகரே
enrum enrum nayakare