mannavan iyesu manitanay

மன்னவன் இயேசு மானிடனாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மன்னவன் இயேசு மானிடனாய்
மனுவை மீட்க தோன்றினாரே
1.பாரெல்லாம் படைத்தீர் வார்த்தையாலே
பாலகன் தம்மையோ தள்ளினாரே
பாரீரோ எந்தனின் பாழ் உள்ளத்தை
வாரீரோ உந்தனின் வீடாக்கிட
2.கந்தை என் நீதியைக் களைந்திட
கந்தை உடை தம்மில் தரித்தாரே
நிந்தையை நீக்கி தம் அந்தம் தந்து
மந்தைக்குள் மீண்டும் சேர்த்திடவே
3.மூன்று ஞானிகள் தேடிச்சென்று
மூன்றிலொன்றோனை பணிந்தனர்
ஞானியர் ஞானத்தை
அவமாக்கி மாதேவன்
ஞானமும் பெலனுமாய்