Mannai vittu vinnil sendra iyesu rajanae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே
விண்ணை விட்டு மண்ணில் வரப்போகிறார் -2
வரப்போகிறார் வரப்போகிறார்
இயேசு ராஜா வரப்போகிறார் -2