mannaathi mannane unnatha
மன்னாதி மன்னனே உன்னத தெய்வமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மன்னாதி மன்னனே உன்னத தெய்வமே
மண்ணான என்னையே மறுரூபமாக்கினீர்
1. உந்தன் இரத்தம் சிந்தினீர்
எந்தன் வாழ்வை மாற்றினீர் என்னை
உந்தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டீர்
எந்த நாளும் போற்றுவேன்
உந்தன் அன்பை என்றும் கூறிடுவேன்
உம்மை வாழ்த்தி வணங்குவேன்
2. எந்தன் சோர்வு நேரத்தில்
உந்தன் மார்பில் சாருவேன் எந்தன்
கைகள் தளர்ந்தாலும் பெலன் தந்தீர்
கரம் நீட்டித் தூக்கினீர்
கண்ணீர் யாவும் மாற்றினீர் எந்த நாளும்
உம்மைத் துதிப்பேன் ஆண்டவரே
3. நீரே எந்தன் நம்பிக்கை நீங்கா
நித்தியக் கன்மலை எனக்கெதிராகப்
பலர் பேசினாலும் உம்மை பற்றி வாழுவேன்
உந்தன் சித்தம் செய்திடுவேன்
உம் வேதம் சொல்லும்
கட்டளையை கைக்கொள்ளுவேன்
mannathi mannane unnatha theyvame
mannana ennaiye maruroopamakkineer
1. unthan iraththam sinthineer
enthan vazhvai marrineer ennai
unthan sonthamaka errukkonteer
entha nalum poorruven
unthan anpai enrum koorituven
ummai vazhththi vanangkuven
2. enthan soorvu neraththil
unthan marpil saruven enthan
kaikal thalarnthalum pelan thantheer
karam neettith thookkineer
kanneer yavum marrineer entha nalum
ummaith thuthippen aantavare
3. neere enthan nampikkai neengka
niththiyak kanmalai enakkethirakap
palar pesinalum ummai parri vazhuven
unthan siththam seythituven
um vetham sollum
kattalaiyai kaikkolluven
மன்னாதி மன்னனே உன்னத தெய்வமே
mannathi mannane unnatha theyvame
மண்ணான என்னையே மறுரூபமாக்கினீர்
mannana ennaiye maruroopamakkineer
1. உந்தன் இரத்தம் சிந்தினீர்
1. unthan iraththam sinthineer
எந்தன் வாழ்வை மாற்றினீர் என்னை
enthan vazhvai marrineer ennai
உந்தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டீர்
unthan sonthamaka errukkonteer
எந்த நாளும் போற்றுவேன்
entha nalum poorruven
உந்தன் அன்பை என்றும் கூறிடுவேன்
unthan anpai enrum koorituven
உம்மை வாழ்த்தி வணங்குவேன்
ummai vazhththi vanangkuven
2. எந்தன் சோர்வு நேரத்தில்
2. enthan soorvu neraththil
உந்தன் மார்பில் சாருவேன் எந்தன்
unthan marpil saruven enthan
கைகள் தளர்ந்தாலும் பெலன் தந்தீர்
kaikal thalarnthalum pelan thantheer
கரம் நீட்டித் தூக்கினீர்
karam neettith thookkineer
கண்ணீர் யாவும் மாற்றினீர் எந்த நாளும்
kanneer yavum marrineer entha nalum
உம்மைத் துதிப்பேன் ஆண்டவரே
ummaith thuthippen aantavare
3. நீரே எந்தன் நம்பிக்கை நீங்கா
3. neere enthan nampikkai neengka
நித்தியக் கன்மலை எனக்கெதிராகப்
niththiyak kanmalai enakkethirakap
பலர் பேசினாலும் உம்மை பற்றி வாழுவேன்
palar pesinalum ummai parri vazhuven
உந்தன் சித்தம் செய்திடுவேன்
unthan siththam seythituven
உம் வேதம் சொல்லும்
um vetham sollum
கட்டளையை கைக்கொள்ளுவேன்
kattalaiyai kaikkolluven