manitharkal ennai marantha poothilum
மனிதர்கள் என்னை மறந்த-
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2
அன்பு காட்ட ஒருவரும் இல்லை
என்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2
1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்
கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள்
2.என் ஆவி என்னில் தியங்கி போனதே
என் இதயம் எனக்குள் சோர்ந்து போனதே
நீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்
என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்
manitharkal ennai marantha poothilum
maravatha nesar neer oruvar thane-2
anpu katta oruvarum illai
ennai enrum anpootu anaiththeere-2
1.munnera mutiyamal thaviththu ninren
kaipitiththennai azhaiththu senreer
ummale nan oru senaikkul payven
ummale nan oru mathilai thantuven-2-manitharkal
2.en aavi ennil thiyangki poonathe
en ithayam enakkul soornthu poonathe
neeye en thasan enru solli azhaiththeer
enrume ennai thallivita matteer-2-manitharkal
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
manitharkal ennai marantha poothilum
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2
maravatha nesar neer oruvar thane-2
அன்பு காட்ட ஒருவரும் இல்லை
anpu katta oruvarum illai
என்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2
ennai enrum anpootu anaiththeere-2
1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்
1.munnera mutiyamal thaviththu ninren
கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்
kaipitiththennai azhaiththu senreer
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
ummale nan oru senaikkul payven
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள்
ummale nan oru mathilai thantuven-2-manitharkal
2.என் ஆவி என்னில் தியங்கி போனதே
2.en aavi ennil thiyangki poonathe
என் இதயம் எனக்குள் சோர்ந்து போனதே
en ithayam enakkul soornthu poonathe
நீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்
neeye en thasan enru solli azhaiththeer
என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்
enrume ennai thallivita matteer-2-manitharkal