manitha manam marinalum
மனித மனம் மாறினாலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனித மனம் மாறினாலும்
மாறாத மாநேசரே
மனங்கள் மாறி போகும்போது
மறக்காத உந்தன் அன்பு
என்ன சொல்ல நானோ இங்கு
என்ன சொல்ல நானோ இங்கு – மனித மனம்
அறியாமலே அலைபாயுரேன்
அருகில் நீங்க வந்தா போதும்
அன்பின் ஆழம்
நானும் பார்த்து மூழ்கிதான் போனேன் இங்கு
மனம் தாங்காத வரும் இல்ல
போகாத தூரம் இல்ல
வழி தவரி நானும் போனேன்
விலகாம நீங்க வந்தது
என்னனு நானும் சொல்ல
புரியாமலே திசை மாறினேன்
உங்க காலடி தொடர்ந்தா போதும்
விடியல் தேடி அலைஞ்ச நேரம்
உங்க முகம் பார்த்த நான்
மனம் தாங்காத வரும் இல்ல
போகாத தூரம் இல்ல
வழி தவரி நானும் போனேன்
விலகாம நீங்க வந்தது
என்னனு நானும் சொல்ல
மனித மனம் மாறினாலும் பாடல் வரிகள், Manidha Manam Maarinalum Lyrics
manitha manam marinalum
maratha manesare
manangkal mari pookumpoothu
marakkatha unthan anpu
enna solla nanoo ingku
enna solla nanoo ingku – manitha manam
ariyamale alaipayuren
arukil neengka vantha poothum
anpin aazham
nanum parththu moozhkithan poonen ingku
manam thangkatha varum illa
pookatha thooram illa
vazhi thavari nanum poonen
vilakama neengka vanthathu
ennanu nanum solla
puriyamale thisai marinen
ungka kalati thotarntha poothum
vitiyal theti alainysa neram
ungka mukam parththa nan
manam thangkatha varum illa
pookatha thooram illa
vazhi thavari nanum poonen
vilakama neengka vanthathu
ennanu nanum solla
manitha manam marinalum patal varikal, Manidha Manam Maarinalum Lyrics
மனித மனம் மாறினாலும்
manitha manam marinalum
மாறாத மாநேசரே
maratha manesare
மனங்கள் மாறி போகும்போது
manangkal mari pookumpoothu
மறக்காத உந்தன் அன்பு
marakkatha unthan anpu
என்ன சொல்ல நானோ இங்கு
enna solla nanoo ingku
என்ன சொல்ல நானோ இங்கு – மனித மனம்
enna solla nanoo ingku – manitha manam
அறியாமலே அலைபாயுரேன்
ariyamale alaipayuren
அருகில் நீங்க வந்தா போதும்
arukil neengka vantha poothum
அன்பின் ஆழம்
anpin aazham
நானும் பார்த்து மூழ்கிதான் போனேன் இங்கு
nanum parththu moozhkithan poonen ingku
மனம் தாங்காத வரும் இல்ல
manam thangkatha varum illa
போகாத தூரம் இல்ல
pookatha thooram illa
வழி தவரி நானும் போனேன்
vazhi thavari nanum poonen
விலகாம நீங்க வந்தது
vilakama neengka vanthathu
என்னனு நானும் சொல்ல
ennanu nanum solla
புரியாமலே திசை மாறினேன்
puriyamale thisai marinen
உங்க காலடி தொடர்ந்தா போதும்
ungka kalati thotarntha poothum
விடியல் தேடி அலைஞ்ச நேரம்
vitiyal theti alainysa neram
உங்க முகம் பார்த்த நான்
ungka mukam parththa nan
மனம் தாங்காத வரும் இல்ல
manam thangkatha varum illa
போகாத தூரம் இல்ல
pookatha thooram illa
வழி தவரி நானும் போனேன்
vazhi thavari nanum poonen
விலகாம நீங்க வந்தது
vilakama neengka vanthathu
என்னனு நானும் சொல்ல
ennanu nanum solla
மனித மனம் மாறினாலும் பாடல் வரிகள், Manidha Manam Maarinalum Lyrics
manitha manam marinalum patal varikal, Manidha Manam Maarinalum Lyrics