Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics
மணவாட்டி உன்னை சந்திக்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மணவாட்டி உன்னை சந்திக்க
மணவாளன் இயேசு வருகிறார்
மகிமையோடு வருவார் மத்தியவானில் வருவார்
மணவாட்டி உன்னை சந்திக்க -அல்லேலூயா
கறை திறை அற்ற வாழ்ந்திடு
அறை குறை வாழ்க்கை நீ வாழாதே
பாவத்தை வெறுத்திடு பரிசுத்தமாக்கிடு
பலபேரை அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா
2.அவருக்கு பிரியமாக வாழ்ந்திடு
அவர் சித்தம் செய்யாமல் நீ வாழாதே
அவர் சித்தம் செய்திடு, பிரியமாக வாழ்ந்திடு
அநேக பேரை அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா
3.இயேசுவிடம் வராமல் நீ போகாதே
அங்கும் இங்கும் அலைந்து நீ செல்லாதே
ஆயத்தமாகிடு, ஆயத்தப்படுத்திடு
எல்லோரையும் அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா
manavatti unnai santhikka
manavalan iyesu varukirar
makimaiyootu varuvar maththiyavanil varuvar
manavatti unnai santhikka -allelooya
karai thirai arra vazhnthitu
arai kurai vazhkkai nee vazhathe
pavaththai veruththitu parisuththamakkitu
palaperai avarantai serththitu-allelooya
2.avarukku piriyamaka vazhnthitu
avar siththam seyyamal nee vazhathe
avar siththam seythitu, piriyamaka vazhnthitu
aneka perai avarantai serththitu-allelooya
3.iyesuvitam varamal nee pookathe
angkum ingkum alainthu nee sellathe
aayaththamakitu, aayaththappatuththitu
ellooraiyum avarantai serththitu-allelooya
மணவாட்டி உன்னை சந்திக்க
manavatti unnai santhikka
மணவாளன் இயேசு வருகிறார்
manavalan iyesu varukirar
மகிமையோடு வருவார் மத்தியவானில் வருவார்
makimaiyootu varuvar maththiyavanil varuvar
மணவாட்டி உன்னை சந்திக்க -அல்லேலூயா
manavatti unnai santhikka -allelooya
கறை திறை அற்ற வாழ்ந்திடு
karai thirai arra vazhnthitu
அறை குறை வாழ்க்கை நீ வாழாதே
arai kurai vazhkkai nee vazhathe
பாவத்தை வெறுத்திடு பரிசுத்தமாக்கிடு
pavaththai veruththitu parisuththamakkitu
பலபேரை அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா
palaperai avarantai serththitu-allelooya
2.அவருக்கு பிரியமாக வாழ்ந்திடு
2.avarukku piriyamaka vazhnthitu
அவர் சித்தம் செய்யாமல் நீ வாழாதே
avar siththam seyyamal nee vazhathe
அவர் சித்தம் செய்திடு, பிரியமாக வாழ்ந்திடு
avar siththam seythitu, piriyamaka vazhnthitu
அநேக பேரை அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா
aneka perai avarantai serththitu-allelooya
3.இயேசுவிடம் வராமல் நீ போகாதே
3.iyesuvitam varamal nee pookathe
அங்கும் இங்கும் அலைந்து நீ செல்லாதே
angkum ingkum alainthu nee sellathe
ஆயத்தமாகிடு, ஆயத்தப்படுத்திடு
aayaththamakitu, aayaththappatuththitu
எல்லோரையும் அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா
ellooraiyum avarantai serththitu-allelooya