manathurugum deivam neer
மனதுருகும் தெய்வம் நீர் அல்லவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனதுருகும் தெய்வம் நீர் அல்லவா
மனமிரங்கி என்னை குணமாக்கிடும்-2
குணமாக்கிடும் குணமாக்கிடும்
முற்றுமாய் என்னை குணமாக்கிடும்-2
1. எத்தனை காலம் தான் வேதனையை
நான் சுமப்பேன் ஐயா -2
உம் வார்த்தையாலே குணமாக்கிடும்
நான் சுகமாவேனே -2
2. தாங்கிடும் சக்தி எனக்கில்லையே
தயவாய் இரங்கும் ஐயா
உம் இரத்தத்தாலே குணமாக்கி
நான் சுகமாவேனே
3. யாரிடம் செல்வேன் பெலனடைய
நீரின்றி யாருமில்லை
உம் பெலத்தாலே இடைக்கட்டிடும்
நான் பெலனடைவேனே
manathurukum theyvam neer allava
manamirangki ennai kunamakkitum-2
kunamakkitum kunamakkitum
murrumay ennai kunamakkitum-2
1. eththanai kalam than vethanaiyai
nan sumappen aiya -2
um varththaiyale kunamakkitum
nan sukamavene -2
2. thangkitum sakthi enakkillaiye
thayavay irangkum aiya
um iraththaththale kunamakki
nan sukamavene
3. yaritam selven pelanataiya
neerinri yarumillai
um pelaththale itaikkattitum
nan pelanataivene
மனதுருகும் தெய்வம் நீர் அல்லவா
manathurukum theyvam neer allava
மனமிரங்கி என்னை குணமாக்கிடும்-2
manamirangki ennai kunamakkitum-2
குணமாக்கிடும் குணமாக்கிடும்
kunamakkitum kunamakkitum
முற்றுமாய் என்னை குணமாக்கிடும்-2
murrumay ennai kunamakkitum-2
1. எத்தனை காலம் தான் வேதனையை
1. eththanai kalam than vethanaiyai
நான் சுமப்பேன் ஐயா -2
nan sumappen aiya -2
உம் வார்த்தையாலே குணமாக்கிடும்
um varththaiyale kunamakkitum
நான் சுகமாவேனே -2
nan sukamavene -2
2. தாங்கிடும் சக்தி எனக்கில்லையே
2. thangkitum sakthi enakkillaiye
தயவாய் இரங்கும் ஐயா
thayavay irangkum aiya
உம் இரத்தத்தாலே குணமாக்கி
um iraththaththale kunamakki
நான் சுகமாவேனே
nan sukamavene
3. யாரிடம் செல்வேன் பெலனடைய
3. yaritam selven pelanataiya
நீரின்றி யாருமில்லை
neerinri yarumillai
உம் பெலத்தாலே இடைக்கட்டிடும்
um pelaththale itaikkattitum
நான் பெலனடைவேனே
nan pelanataivene