manasula iruppathellam – Manasula Iruppathellaam Therincha
மனசுல இருப்பதெல்லாம்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
மனசுல இருப்பதெல்லாம் – Manasula Iruppathellaam Therincha
மனசுல இருப்பதெல்லாம் தெரிஞ்ச தெய்வமே-2.
உள்ளத்திலே
உள்ளதெல்லாம் உந்தன் பாசமே
எண்ணமெல்லாம் எண்ணுவது உந்தன் நேசமே-2
1.கருவினில் பிறக்கும் முன்பே
கனவினில் எனை ரசித்தீர்
எனது உருவும் நிறமும் செயலும் யாவையும். உலகினில் எனக்கு என்று உறவுகள் முடித்து தந்தீர்
எனது சொந்தம் எனது பந்தம் யார் என்று. என் அருகில் அமைவதும் உன் அருளே உன் தயவால் நிலைப்பதே என் உறவே
2.விளக்கங்கள் தந்து விட்டு விலகியே சென்றுவிடும் அறிவு உலகம் அறிந்திடாது நெஞ்சின் காயம்..
உறவுகள் உயிர் பெறவே உனை நீ உடைத்துக் கொண்டாய் உலகம் கொடுக்க முடியா அமைதி என்றும் நீயே.. அனைத்தையும் மீறி என்னை நேசிக்கின்றீர். நான் வாழவே உயிரையும் துறக்கின்றீர்
3.அமைகின்ற சில பிரிவால் வருவதும் நல்லுறவே மரித்து உயிர்க்கும் வாழ்க்கை ஒன்றே நிலைத்திடும் என்றீர்…
அடைகின்ற சில இழப்பால் அமைவதும் பல வரவு மண்ணில் மடிந்து வளரும் விதைகள் நீ சொன்னது..
உள்ளங்களில் வாழுகின்ற உன்னதர் நீர்
நெஞ்சமெல்லாம் கோடி நன்றி கூறிடுவேன்
manasula iruppathellam – Manasula Iruppathellaam Therincha
manasula iruppathellam therinysa theyvame-2.
ullaththile
ullathellam unthan pasame
ennamellam ennuvathu unthan nesame-2
1.karuvinil pirakkum munpe
kanavinil enai rasiththeer
enathu uruvum niramum seyalum yavaiyum. ulakinil enakku enru uravukal mutiththu thantheer
enathu sontham enathu pantham yar enru. en arukil amaivathum un arule un thayaval nilaippathe en urave
2.vilakkangkal thanthu vittu vilakiye senruvitum arivu ulakam arinthitathu nenysin kayam..
uravukal uyir perave unai nee utaiththuk kontay ulakam kotukka mutiya amaithi enrum neeye.. anaiththaiyum meeri ennai nesikkinreer. nan vazhave uyiraiyum thurakkinreer
3.amaikinra sila pirival varuvathum nallurave mariththu uyirkkum vazhkkai onre nilaiththitum enreer…
ataikinra sila izhappal amaivathum pala varavu mannil matinthu valarum vithaikal nee sonnathu..
ullangkalil vazhukinra unnathar neer
nenysamellam kooti nanri koorituven