manam varunthinal manam irangkuveere
மனம் வருந்தினால் மனம் இரங்குவீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மனம் வருந்தினால் மனம் இரங்குவீரே
நான் தனியானா துணை ஆவீரே ( 2 )
1. எப்பொழுதும் எனக்காக பரிந்து பேசுவீரே
எனக்குள் வாழ்ந்திடவே என்றும் ஏங்குவீரே ( 2 )
என்னோட தேவை எல்லாம் பார்த்து பார்த்து செய்வீரே
நினைப்பது மேலாக நிலைத்து வாழ செய்வீரே ( 2 )
2, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள்ளே இருப்பீரே
நிமிடம் நொடி கூட பிரிய மாட்டீரே ( 2 )
வானம் ரெண்டாய் திறந்து ஆசீர்வதிப்பீரே
வார்த்தையின் ஜீவனாலே வழி நடத்தி செல்வீரே ( 2 )
3, தவிக்கும் போதெல்லாம் தேடி வருவீரே
தனிமை பாதையெல்லாம் கூட இருப்பீரே ( 2 )
என்னோட தாழ்வு எல்லாம் புரட்டிப்போட்டு மாற்றுவீரே
எல்லாவித நன்மையாலே நிரம்பி வழிய செய்வீரே ( 2 )
மனம் வருந்தினால் மனம் இரங்குவீரே பாடல் வரிகள், Manam varunthinal manam iranguveere Lyrics
manam varunthinal manam irangkuveere
nan thaniyana thunai aaveere ( 2 )
1. eppozhuthum enakkaka parinthu pesuveere
enakkul vazhnthitave enrum engkuveere ( 2 )
ennoota thevai ellam parththu parththu seyveere
ninaippathu melaka nilaiththu vazha seyveere ( 2 )
2, ninaikkum poothellam nenysukkulle iruppeere
nimitam noti koota piriya matteere ( 2 )
vanam rentay thiranthu aaseervathippeere
varththaiyin jeevanale vazhi nataththi selveere ( 2 )
3, thavikkum poothellam theti varuveere
thanimai pathaiyellam koota iruppeere ( 2 )
ennoota thazhvu ellam purattippoottu marruveere
ellavitha nanmaiyale nirampi vazhiya seyveere ( 2 )
manam varunthinal manam irangkuveere patal varikal, Manam varunthinal manam iranguveere Lyrics