malai neram Christmas pattu

மாலை நேரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மாலை நேரம் Christmas பாட்டு
மனதைத் தொட்டு மயக்கிடுதே
1.அழகான வானம் வானத்தில் கானம்
வானதூதர் ராகம் பெயர்கள் தாகம்
அந்த வானிலே நடு ராவிலே
புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார்
2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட
குளிர் வாடை வீச இதமான நேரம்
விண்ணோர்களும் மண்ணோர்களும்
பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார்
3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க
எனைத் தேடி வந்த என் இயேசு பாலா
இந்நாளிலே உலகெங்குமே
சந்தோஷம் பொங்குதே – எங்கள் இரட்சகர் நீரே
மாலை நேரம் கிறிஸ்மஸ் பாட்டு பாடல் வரிகள், Maalai Nearam Christmas Paattu Lyrics. Sathirathai Theadi Album songs