magiluvean magiluvean eratchippil

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மகிழுவேன் மகிழுவேன்
இரட்சிப்பில் மகிழ்வேன்
கர்த்தரின் கிருபையை
என்றென்றும் பாடுவேன்
1. பத்து நரம்பு வீணையோடும்
பக்தியுடன் கைத்தாளத்தோடும்
தம்புரு யாழ் குழலோடும்
தற்பரனில் மகிழ்வேன் ஆ ஆ ஆ
2. நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடுவேன்
நாவால் துதியை செலுத்திடுன்
நல்கிடு மின் நன்மைகளை
நன்றியால் உரைத்திடுவேன் – ஆ ஆ ஆ
3. தெரிந்தெடுத்தீர் உம் சேவை செய்ய
பிரித்தெடுத்தீர் பரிசுத்தராக்க
பறந்திடுவேன் உம் வருகையிலே
பரமனின் பக்தரோடே – ஆ ஆ ஆ
மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில் பாடல் வரிகள், Magiluvean Magiluvean Eratchippil Lyrics