magilchi magilchi en mannan
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன்
மன்னன் இயேசு வந்ததால்
இயேசுவல்லால் ஒரு தெய்வமில்லை
என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால்
மாசில்லாத அந்த தேவனையே நீ
மனமார ஏற்றுக்கொள்வாய்
வஞ்சனை நிறைந்த உலகத்திலே
உன் வாழ்வுக்குத் துணையிருப்பார்
இயேசுவின் வார்த்தைபோல் நீ நடந்தால்
எந்தத்துண்பமும் வருவதில்லை
சர்வ வல்லவர் வழியில் நீ நடந்தால்
சந்தோஷம் குறைவதில்லை
பொல்லாத நோயும் வேதனையும்
உன்னை என்றென்றும் சேர்வதில்லை
makizhssi makizhssi makizhssi enthan
mannan iyesu vanthathal
iyesuvallal oru theyvamillai
enra unmaiyaith therinthukontal
masillatha antha thevanaiye nee
manamara errukkolvay
vanysanai niraintha ulakaththile
un vazhvukkuth thunaiyiruppar
iyesuvin varththaipool nee natanthal
enthaththunpamum varuvathillai
sarva vallavar vazhiyil nee natanthal
santhoosham kuraivathillai
pollatha nooyum vethanaiyum
unnai enrenrum servathillai
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்தன்
makizhssi makizhssi makizhssi enthan
மன்னன் இயேசு வந்ததால்
mannan iyesu vanthathal
இயேசுவல்லால் ஒரு தெய்வமில்லை
iyesuvallal oru theyvamillai
என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால்
enra unmaiyaith therinthukontal
மாசில்லாத அந்த தேவனையே நீ
masillatha antha thevanaiye nee
மனமார ஏற்றுக்கொள்வாய்
manamara errukkolvay
வஞ்சனை நிறைந்த உலகத்திலே
vanysanai niraintha ulakaththile
உன் வாழ்வுக்குத் துணையிருப்பார்
un vazhvukkuth thunaiyiruppar
இயேசுவின் வார்த்தைபோல் நீ நடந்தால்
iyesuvin varththaipool nee natanthal
எந்தத்துண்பமும் வருவதில்லை
enthaththunpamum varuvathillai
சர்வ வல்லவர் வழியில் நீ நடந்தால்
sarva vallavar vazhiyil nee natanthal
சந்தோஷம் குறைவதில்லை
santhoosham kuraivathillai
பொல்லாத நோயும் வேதனையும்
pollatha nooyum vethanaiyum
உன்னை என்றென்றும் சேர்வதில்லை
unnai enrenrum servathillai