magathuvar

மகத்துவார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆலோசகர், உயர்ந்தவர், சிறந்தவர்
யேசு மகத்துவார், பெரியவர், உயர்ந்தவர், யேசு
உம்மைப் போல யாரும் இல்லை
நீரே சர்வ வல்ல தேவன்
உம்மைப் போல யாரும் இல்லை
நீரே சர்வம் ஆளும் தேவன்
யூத ராஜா சிங்கம் இன்று எழுந்தாரே
யூத ராஜா சிங்கம் வெற்றி சிறந்தாரே
யூத ராஜா சிங்கம் இன்று எழுந்தாரே